Friday, 3 November 2017

மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குலதெய்வமான மருதாருடைய அய்யனார் ஆலயம்




மருது சீமை (சிவகங்கை சீமையின்) மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் தந்தை #உடையார் #சேர்வை வழி குலதெய்வமான மதுரை மாவட்டம் ஆவியூர் வட்டம் மருதங்குடி கிராமத்தில் உள்ள #மருதாருடைய #அய்யனார் கோவிலின் படங்கள் இவை மேலும் தற்போது ராஜ கோபுரம் கட்டும் வேலைகள் நடந்து வருகிறது விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது...!!! 

இவன் மருது வரலாறு மீட்பு குழு

No comments:

Post a Comment