Friday, 3 November 2017

பட்டுக்கோட்டை நாடிமுத்து பிள்ளை அகமுடையாரின் பெயரில் அமைந்துள்ள நகர் பகுதி



பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள பட்டுக்கோட்டை நாடிமுத்து பிள்ளை அகமுடையாருக்கு சொந்தமான அவரது பெயரில் அமைந்துள்ள நகர் பகுதி மேலும் பட்டுக்கோட்டையில் பெரும்பாலான இடங்கள் இவருக்கு சொந்தமானதே ஏழை எளிய மக்களுக்கு நாடிமுத்து பிள்ளை தானமாக அளித்ததே ஆகும்...!!!

பட்டுக்கோட்டை நாடிமுத்து பிள்ளை அகமுடையார் பேரினத்தில் பிறந்த ஒரு வள்ளல் ஆவார் அளவுக்கு அதிகமாக பணம் பதவி இருந்தாலும் தனது நாட்டின் விடுதலைக்காகவும் தனது அகமுடையார் சமுதாயத்தின் நலனுக்காகவும் உழைத்த உத்தம தலைவர் ஐயா பட்டுகோட்டை நாடிமுத்து பிள்ளை...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு

No comments:

Post a Comment